செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

20, 21ம் நூற்றாண்டு அநீதிக்கு சர்வதேச நீதி வேண்டும் – சிவாஜிலிங்கம்

20ம் நூற்றாண்டிலும் 21ம் நூற்றாண்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில், இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ் நூலம் எரிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு இன்று (01) இடம்பெற்ற போது அவர் இவ்வாறு கூறினார். மேலும்,

‘போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் உட்பட மனிதர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதியை நிலைநாட்டி பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.

இலங்கைக்குள் அரசியல் தீர்வு இல்லை என உறுதியாகியுள்ள நிலையில், தமிழர் தாயகத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்’ – என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Related posts

வேலையற்ற பட்டதாரிகள் மட்டுவில் போராட்டம்!

G. Pragas

அமைச்சுப் பதவியை மறுத்த கம்மன்பில; காரணம் இதுதான்

G. Pragas

அக்கரப்பத்தனை பிரதேச சபை பிரிவில் பல குடும்பங்கள் பாதிப்பு!

Tharani