செய்திகள் பிரதான செய்தி

2000 பேர் குணமடைந்தனர்!

இலங்கையில் இதுவரை 2,001 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி இப்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 665 ஆக குறைந்துள்ளது.

இன்று (15) வெளியிடப்பட்ட தகவலின்படி புதிதாக 13 பேர் குணமடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐதேமு சின்னம் குறித்து வார இறுதிக்குள் தீர்மானம்!

Tharani

திடீரென மயங்கி விழுந்து மரணித்த கர்ப்பிணி

G. Pragas

தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்தாமலிருக்க நடவடிக்கை

Tharani