செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

“2011 உலகக் கிண்ணம்” பணத்திற்காக தாரைவார்க்கப்பட்டது – பரபரப்பு குற்றச்சாட்டு!

“2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் பணத்திற்காக கிண்ணம் தாரைவார்க்கப்பட்டது”

இவ்வாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்று (18) சற்றுமுன்னர் ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து எங்கும் தான் விவாதிக்க தயார் என்றும் அவர் தெராவித்துள்ளார்.

Related posts

ஊரங்கு தளர்வின் பின்னர் யாழில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு!

Tharani

மன்னார் விபத்தில் சகோதரிகள் பலி!

G. Pragas

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani