செய்திகள்

கபாெத(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

2019ம் ஆண்டுக்கான கபாெத (சா/த பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17ம் திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

யாழில் நிர்க்கதியாகிய பிற இடத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

G. Pragas

காணாமல் போன பல்கலை மாணவன் சடலமாக மீட்பு!

G. Pragas

கடற்படை வீரர்கள் 30 பேருக்கு காெராேனா; எண்ணிக்கை 368 ஆனது!

Bavan