in ,

21 மாடுகளை கடத்திய மூவருக்கு மறியல்!

சட்டவிரோதமாக 21 மாடுகளை இரண்டு லொறிகளில் ஏற்றிச் சென்ற சாரதிகள் இருவர் உட்பட 3 பேர் வாழைச்சேனைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலனறுவை பகுதியிலிருந்து அக்கரைப்பற்று பிரதேசத்தை நோக்கி பயணித்த இரண்டு லொறிகளிலேயே மாடுகள் கடத்தப்பட்டன. (150)

யாழில் தொடரும் மழை; 358 குடும்பங்கள் நிர்க்கதி!

இலங்கையில் கொரோனா பலியெடுப்பு 244