in ,

24 மணி நேரத்தில் விபத்துக்கள் காரணமாக 16 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்கள் காரணமாக 16 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 121 விபத்துக்கள் – 14 மரணங்கள்

இதன்படி நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் 8 பேரும், முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்த 8 பேரும் பலியாகியுள்ளனர்.

முள்ளியில் அதிரடி படை துப்பாக்கி சூட்டில் இருவர் படுகாயம்!

கோணாவிலில் இளைஞன் தற்கொலை!