செய்திகள் பிரதான செய்தி

24 மணி நேரமாக கொரோனா இல்லை!

கடந்த 24 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்று சுகாதார பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (10) முடிவுற்ற 4.30 மணி வரை வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 48 மணி நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே காெராேனா தாெற்று ஏற்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

Related posts

குற்றச்சாட்டுகளை மறுத்தார் ரிஷாட்

Tharani

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று

Tharani

நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் சாத்தியம்!

Tharani