செய்திகள் பிரதான செய்தி

25 ஆயிரம் சிகரட்டுக்களுடன் சீன பெண்கள் கைது!

சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரட்டுகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சீன பெண்கள் கொழும்பு – கல்கிஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 25 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டது.

Related posts

பாடசாலைகளுக்கான 2ம் தவணை எப்போது? சற்றுமுன் அறிவிப்பு!

G. Pragas

பொலிஸ் அதிகாரி மீது கத்திக்குத்து!

G. Pragas

ரனால திலீப ஆயுதங்களுடன் கைது!

G. Pragas