சினிமா செய்திகள்

27 வருடங்ளைத் தாண்டிய விஜயின் பயணம்

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவின் ஒரு அத்தியாயம். இளந் தலைமுறையின் இதயத்துடிப்பு.

சமூக வலைத்தளத்தில் எதிரிகள், நண்பர்கள் என இருவகையான கூட்டங்கள் விஜய் பற்றி பேசினாலும் உண்மையிலேயே தமிழ் சினிமாக்கு கிடைத்த ஒரு அற்புதமான நடிகன் அவர்.

இந்த வருடம் அவருக்கான 27 ஆவது வருட முடிவாகும்.

Related posts

வவுனியாவில் இலஞ்ச ஊழல் தொடர்பில் தெளிவூட்டல்

G. Pragas

சீர்குலைந்த சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு

Tharani

வடகிழக்கு இணைப்பு தவிர்ந்த கோரிக்கைகளை ஏற்றது ஜேவிபி

G. Pragas

Leave a Comment