நிகழ்வுகள்யாழ்ப்பாணம்

DPMC Workshop திறப்பு விழா!

டேவிட் பீரிஸ் குழுமத்தின் DPMC  வேக்சொப் மற்றும் உதிரிப்பாக விற்பனை நிலையத்தின் திறப்பு விழா நேற்று கொக்குவிலில்  இடம்பெற்றது.

குறித்த நிலையத்தில்  மோட்டார்சைக்கிள் சுத்திகரிப்பு,  மோட்டார் சைக்கிள் திருத்தம் மற்றும் உதிரிப்பாக விற்பனை ஆகியன செயற்படவுள்ளது.

சம்பிரதாய நிகழ்வுகளுடன் ஆரம்பமான விழாவில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் டேவிட் பீரிஸ்  மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282