செய்திகள் யாழ்ப்பாணம்

யாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம்

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் வண்ணமயமான நகரத் திட்டம் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்று வருகிறது.

நுண்கலைத்துறை மாணவர்கள் உட்பட சித்திரத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன் வெற்றியினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகளில் இளையோர்கள் தமது கற்பனைக்குள் உருவான அழகிய சுவரோவியங்களை வரையவுள்ளனர்.

Related posts

மண் சரிவுக்கு காரணமான கற்குவாரியை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்!

கதிர்

மஹிந்த – மைத்திரி இணைந்த கூட்டணி உருவானது!

G. Pragas

தபால் வாக்களிப்புக்கான விண்ணம் இன்று முதல்

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.