செய்திகள் பிரதான செய்தி

குவைத்தில் இருந்து வந்த 28 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (24) இதுவரை 28 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,117 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கண்டறியப்பட்ட 28 பேரும் குவைத்தில் இருந்து அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 434 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 674 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீடிப்பு

Tharani

மட்டுவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கல்

G. Pragas

பெண்ணை ஏமாற்றி 28 இலட்சம் ரூபாயை திருடிய நபர்!

G. Pragas