செய்திகள் பிரதான செய்தி

301 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு; முன்னிலையில் மொட்டுக்கட்சி

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையான தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் 301 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் இடம்பெற்றது என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் தாக்குதல், சட்டவிரோத பிரச்சாரம், இலஞ்சம் பெறல் மற்றும் சுகாதார விதி மீறல் சம்பவங்களும் அடங்குகினறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் 150 விதி மீறல் சம்பவங்கள் புரியப்பட்டுள்ளன.

Related posts

கொரோனா; இலங்கையில் இரண்டாவது பலி!

Bavan

‘வரலாறு’ பாடத்தில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவது ஏன்?

Tharani

அங்கஜன் தலைமயிலான கூட்டத்தை புறக்கணித்தது கூட்டமைப்பு!

Tharani