இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக தற்போது கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்று, முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் தப்போது ஹர்த்தாலுக்கு ஆதரவாக அதன் பிரதான நுழைவாயில் அருகே கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.