செய்திகள் பிரதான செய்தி

323 பேர் இன்று நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியா மற்றும் மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 323 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்

விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (24) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்களை தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணில் வகித்த தலைவர் பதவிக்கு புதியவர் நியமனம்

கதிர்

இன்றைய நாள் ராசிபலன்கள் (14/12) – உங்களுக்கு எப்படி?

Bavan

கொள்ளையிடப்பட்ட கடை எரிப்பு!

reka sivalingam