செய்திகள்தலைப்புச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு

கொழும்பில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது உடன் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,939