செய்திகள்பிரதான செய்தி

பிரதமரின் ஆதரவாளர்கள் குளத்தில் குதித்துள்ளனர்.

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் பிரதமரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது 
தாக்குதலை மேற்கொண்டனர். 

இதனையடுத்து காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் துரத்தப்பட்ட பிரதமரின் ஆதரவாளர்கள்  
பேரவெவவில் குதித்துள்ளனர்.  

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,940