செய்திகள்பிரதான செய்தி

பஸிலின் வீடும் தீக்கிரை!

முன்னாள் பிரதமர், அமைச்சர்கள், மேயர்கள் ஆகியோரின் வீடுகள், வாகனங்கள் எரியூட்டப்பட்டு வருகின்ற நிலையில்  முன்னாள் நிதி அமைச்சர்  பஸில் ராஜபக்சவுக்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானை பகுதியிலுள்ள வீடு சற்றுமுன்னர் தீக்கிரையாக்கப்பட்டது. 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,941