செய்திகள் யாழ்ப்பாணம்

35 கிலோ கஞ்சா வடமராட்சியில் மீட்பு!

வடமராட்சி – அல்வாய் வடக்கு அல்வாய் பகுதியிலுள்ள வீடொன்றில் 35 கிலோ கஞ்சா இன்று (28) பொலிஸார் கைப்பற்றினர்.

இன்று போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய போது வீடொன்றில் இருந்து புதைத்து வைக்கப்பட்ட சுமார் 35 கிலோ கஞ்சாவைப் பொலிஸார் மீட்டனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நோயாளிகளுக்கு உதவி

reka sivalingam

வர்த்தக சந்தையை மறுசீரமைக்க உத்தரவு

reka sivalingam

29 நாட்களில் 31 ஆயிரம் கைதுகள்!

G. Pragas