செய்திகள்பிரதான செய்தி

40,000 மெற்றிக்தொன் பெற்றோல் கொழும்பை வந்தடைவு!

மேலும் 40,000 மெற்றிக்தொன் பெற்றோலுடனான கப்பல் ஒன்று கொழும்பை வந்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பான செய்தியை ருவிற்றரில் பதிவிடடுள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் இந்த பெற்றோல் தொகை இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282