செய்திகள்பிரதான செய்தி

புதிய அமைச்சரவை பேச்சாளர், இணை பேச்சாளர்கள் நியமனம்!

புதிய அமைச்சரவை பேச்சாளர் மற்றும் இணைப் பேச்சாளர்கள் மூவர் ​நேற்று நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அமைச்சரவை பேச்சாளராக கலாநிதி பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த அமரவீர, மனுஷ நாணாயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994