செய்திகள்பிரதான செய்தி

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு!

இன்று அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்ரேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்ரேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994