செய்திகள் விளையாட்டு

37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது இலங்கை!

நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மூன்று போட்டிகளை கொண்ட ரி-20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இத்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (06) இடம்பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியாக 37 ஓட்டங்களினால் த்ரில்லர் வெற்றியைப் பெற்றுள்ளது.

126 என்ற இலகுவான இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி லசித் மாலிங்கவின் பந்துவீச்சில் தடுமாறி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.

போட்டி விபரம்,

இலங்கை 125/9 (20/20). துடுப்பாட்டத்தில் தனுஷ்க குணதிலக (30). பந்துவீச்சில் மிச்சல் சன்டனர் (12/3).

நியூசிலாந்து 88 (16/20). துடுப்பாட்டத்தில் டிம் சௌத்தி (28*), லசித் மாலிங்க (6/5).

Related posts

யாழ் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது

G. Pragas

“கந்தகட்டிய காமண்டி” காமன் கூத்து ஆவணப்படம் திரையிடல்

G. Pragas

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் – அதிரடித் தீர்ப்பு

G. Pragas

Leave a Comment