கிழக்கு மாகாணம் செய்திகள்

40 குடும்பங்களுக்கு உலருணவுக் வழங்கப்பட்டன

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மகிழூர்முனைக் கிராமத்திலுள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மகிழூர்முனை சமூக சேவையாளரான எஸ்.சபியதாஸின் வேண்டுகோளின் அடிப்படையில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான க.கமலநேசனால் 40 குடும்பத்துக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. (150)

Related posts

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு

G. Pragas

மோட்டார் சைக்கிள் தீக்கிரை

G. Pragas

உத்தியோகபூர்வமாக யாழ் வந்து சென்றது அலையன்ஸ் விமானம்

G. Pragas