in

பட்­ட­தாரி பயி­லு­நர்­க­ளின் பயிற்சி 6 மாதங்­கள் நீடிப்பு!

பட்­ட­தாரி பயி­லு­நர்­க­ளின் பயிற்சி 6 மாதங்­கள் நீடிப்பு!

அரச துறை­யில் சேர்க்­கப்­பட்­டுள்ள 60 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான பயிற்­சிக் காலம் மேலும் ஆறு மாதங்­க­ளுக்கு நீடிக்­கப்­ப­ட­வுள்­ளது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.
அதன்­படி இந்த முடிவை செயற்­ப­டுத்த அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் பெறப்­பட உள்­ளது.
அமைச்­சு­கள் மற்­றும் திணைக்­க­ளங்­ க­ளில் உள்ள வெற்­றி­டங்­களை அங்­கீ­க­ரித்து, சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு பட்­ட­தா­ரி­களை நிய­மிக்­கும் திட்­டத்தை செயற்­ப­டுத்த அமைச்­ச­ர­வை­யின் ஒப்­பு­தல் கேட்­கப்­ப­டும்.

இந்­தப் பயிற்­சி­யா­ளர்­க­ளில் 18 ஆயி­ரம் பேரை பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளாக நிய­மிக்க அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. பட்­ட­தாரி பயி­லு­நர்­க­ளின் பயிற்­சிக்­கா­லம் கடந்த 2ஆம் திக­தி­யு­டன் ஒரு வரு­ட­மா­கி­விட்­டது. அவர்­க­ளுக்கு தற்­போது 20 ஆயி­ரம் ரூபா கொடுப்­ப­னவு வழங்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

மாடு கடத்தல் வழக்கில் அதிகார துஷ்பிரயோகம்! மன்­னார் தவி­சா­ளரை பதவி நீக்­கி­னார் ஆளு­நர்!

முல்லைத்தீவு  இளை­ஞன் கொரோ­னா­வால் சாவு!