செய்திகள்பிரதான செய்தி

44 இந்தியர்கள் கொழும்பில் கைது!

சட்டவிரோத விசாவில் வந்து நாட்டில் தங்கியிருந்த 44 இந்தியப் பிரஜைகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாவிற்கென வழங்கப்படும் விசாவை பயன்படுத்தி நாட்டில் தங்கியிருந்து கட்டட நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வந்துள்ள நிலையிலேயே கொழும்பு – கொம்பனித்தெருவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,195