செய்திகள் மலையகம்

பசறை – லுணுகலை வீதி மூடப்பட்டது

பதுளை, பசறை – லுணுகல பிரதான வீதி 19ம், கட்டை ஹொப்டன் பகுதியில் மூடப்பட்டுள்ளது.

வீதி தாழிறங்கும் நிலையிலும், மண்மேடு சரியும் அனர்த்தம் ஏற்படக் கூடிய நிலையிலும் காணப்படுகிறது.

இதனால் தற்போது இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் பொலிஸ் பதவிக்கு 1800 விண்ணப்பம் கோரல்!

G. Pragas

ஜனாதிபதி பொய் கூறுகிறார் – ரணில் சாட்டையடி

G. Pragas

கடன் சலுகையை வழங்க அரசு தீர்மானம்

Tharani