uncategorized

முட்டையின் விலை குறைப்பு!

இன்றைய தினத்திற்கு சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளதால், அதனை மேலும் குறைக்க முடியும் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முட்டை விலை திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் (28) நடைபெறவுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282