செய்திகள்யாழ்ப்பாணம்

விவசாயிகளுக்கு டீசல் விநியோகம்!

விவசாயிகளுக்கு அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக நேற்றைய தினம் டீசல் விநியோகிக்கப்பட்டது.

கோப்பாய் பிரதேச செயலகம், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் அச்சுவேலி விவசாய சம்மேளனத்தின் முயற்சியால் விவசாயிகளுக்கு ஒழுங்முறைப்படுத்தப்பட்டு டீசல் வழங்கப்பட்டது.

இதேபோன்று மண்ணெண்ணெய் விநியோகமும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டால் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282