செய்திகள் பிரதான செய்தி

5 கிலோ பைக்கற் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

5 கிலோ கோதுமை மா பைக்கற் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த 5 கிலோ பைக்கற் தவிர்ந்த கோதுமை மாவின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தனுஷ் படத்தில் ஆங்கில நடிகர் ஜேம்ஸ்

admin

கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்– இரா துரைரெத்தினம்

கதிர்

வடக்கிற்கு 24 மணி நேர உதவி அழைப்பெண் அறிமுகம்!

G. Pragas