செய்திகள்மலையகம்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

வத்தளை, எலகந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவரே இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தை மேற்கொண்டார் டிஎன்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நபர் ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994