in ,

அச்சுவேலியில் 2 வாள்களுடன் ஒருவர் கைது!

அச்சுவேலியில் 2 வாள்களுடன் ஒருவர் கைது!

அச்சுவேலி பகுதியில் இரண்டு வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று அவர் கைதுசெய்யப்பட்டார்.

அவர் மேலதிக விசாரணைகளுக்காக அச்சுவேலி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மாநகரசபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி! பொலிஸாருக்குக் கண்டனம்!

கொரோனா வைரஸ் தொற்றால் 55 பேர் சாவு!