கிளிநொச்சிசெய்திகள்

மின்சாரம் தாக்கி 4 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி

முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (30) மாலை நிகழ்ந்துள்ளது.

கைப்பிடி இல்லாத திரியானி களட்டியினை ( ஸ்கூட் ரைவர்) மின் இணைப்பியினுள் ( புளக்) சிறுமி செருகியதால் மின்சாரம் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் வெள்ளாங்குளம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் ஜினேசன் ஜினேஜினி எனும் 04 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282