in ,

ரிஷாட் விளக்கமறியலில்! ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை!

ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை!

தமது வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியை சித்திரவதைக்குள்ளாக்கியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மணல் அகழ்வு டிப்பர் வாகனச் சாரதி கைது!

ஆசிரியர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்!