செய்திகள்தலைப்புச் செய்திகள்

இரண்டு பிள்ளைகளுடன்ஆற்றில் குதித்த தாய்!

32 வயதான தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் குதித்துள்ளார்.

இதன்போது, 5 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளார்.

தாயாரும் அவரது 11 வயது மகனும்  மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட இருவரும் தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாயார்  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,196