UTHAYAN TVசெய்திகள்தலைப்புச் செய்திகள்

கொரோனாவால் மேலும் 4 பேர் பலி!

நாட்டில் மேலும் 4 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்களும் 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் மேலும் 59 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,077 ஆக அதிகரித்துள்ளது.

 

மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்ள…

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282