in ,

கொரோ­னா­வால் யாழில் ஒரு­வர் சாவு! சுகா­தா­ரத் தரப்­பி­னர் விசேட அறிவித்தல்!

கொரோ­னா­வால் யாழில் ஒரு­வர் சாவு! மரண நிகழ்­வில் அவர் பங்­கேற்­ற­வர்!

கொடி­கா­மம் மீசாலை வடக்கு பகு­தி­யில் தனி­மைப்­ப­டுத்­த­லில் இருந்த 78 வயது முதி­ய­வர் ஒரு­வர் கொரோ­னாத் தொற்றுக் கார­ண­மாக உயி­ரி­ழந்­தார் என்று சுகா­தா­ரத் தரப்­புத் தெரி­வித்­தது.

அவர் சுக­வீ­னம் கார­ண­மாக சிகிச்­சை­பெற தனி­யார் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றுள்­ளார். அங்கு மேற்­கொள்­ளப்­பட்ட அண்­டி­ஜென் சோத­னை­யில் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அத­னை­ய­டுத்து அவ­ரு­டைய வீட்­டி­லேயே அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தார். இந்­த­நி­லை­யில், அவர் நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­துள்­ளார் என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர் அந்­தப் பகு­தி­யில் இடம்­பெற்ற மரண நிகழ்­வில் கலந்­து­கொண்­டி­ருந்­தார் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. அத­னால் குறித்த மரண நிழ்­வுக்­குச் சென்­ற­வர்­களை சுய­த­னி­மைப்­ப­டுத்­திக் கொள்­ளு­மாறு சுகா­தா­ரத் தரப்­பி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

வவுனியாவில் கொரோ­னாத் தொற்றால் இருவர் சாவு! 20 பேருக்குக் கொரோனா!

அங்­க­ஜ­னின் செயற்­பாட்­டால் அதி­கா­ரி­க­ளி­டையே குழப்­பம்!