செய்திகள்விளையாட்டு

இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

சிங்கப்பூரை தோற்கடித்த ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியனான இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது.

ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் 6ஆவது தடவையாகவும் இலங்கை அணி சம்பியனானது.

சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 63 க்கு 53 என்ற கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282