செய்திகள்யாழ்ப்பாணம்

உயிர்கொல்லி ஹெரோய்ன்; தவ­றான முடி­வெ­டுத்து இளை­ஞன் உயி­ரி­ழப்பு! 

தெல்­லிப்­பழை பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட பகு­தி­யில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவ­னைக்கு அடிமையான 23 வயது இளை­ஞர் ஒரு­வர்  தவ­றான முடிவு எடுத்து நேற்று உயி­ரி­ழந்­துள்­ளார்.

கொழும்­புக்­குச் சென்­றி­ருந்த காலத்­தில் உயிர் கொல்லி ஹெரோய்­னுக்கு இவர் அடிமையாகியுள்ளாரென உற­வி­னர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

யாழ்ப்­பா­ணம் வந்த பின்­னர் உயிர் கொல்லி ஹெரோய்ன் பாவ­னை­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­காக முறை­யற்ற மருத்­துவ சிகிச்­சை­களை அவர்  தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் பெற்­றுள்­ளார்.

அதன் கார­ண­மாக சில காலங்­க­ளின் பின்­னர் மீள­வும் உயிர் கொல்லி ஹெரோய்ன் பாவ­னைக்கு அவர் அடி­மை­யா­னா­ரெ­ன­வும் உற­வி­னர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266