செய்திகள்யாழ்ப்பாணம்

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு குருதிக்கொடை! 

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தலின் இறுதி நாள் நினைவை முன்னிட்டு குருதிக்கொடை முகாம், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் இடம்பெற்றது.

இதன்போது பல்கலை மாணவர்கள், கல்வி சார் ஊழியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266