செய்திகள்பிரதான செய்தி

கோத்தாபய ஆட்சிக்காலத்தில் ரூ. 230,000 கோடி பணம் அச்சு! 

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான 27 மாதங்களில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு 50 ஆயிரத்து 50 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளதுடன் 2022 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையான முதல் காலண்டில் மாத்திரம் 58 ஆயிரத்து 800 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266