செய்திகள்மலையகம்

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் நேற்று  உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கெக்கிராவ அவுக்கணைப் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஓட்டோச் சாரதி. இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமாவார்.

குறித்த நபர் அநுராதபுரம்- கெக்கிராவ – இபலோகம ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் பெறக்காத்திருந்தபோதே உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051