நிகழ்வுகள்

‘திக்கற்றவர்கள்’ நூல் வெளியீடு!

திக்கற்றவர்கள் நூல் வெளியீடு

அண்மையில் சி.சிறீறங்கனின் ’திக்கற்றவர்கள்’ நூல் வெளியீட்டு விழா சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு பஞ்சாட்சரம் கணேசன் தலைமையில் உரும்பிராய் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.

சிறப்பு விருந்தினராக
கலாபூசனம் மேழிக்குமரன் கலந்துகொண்டதுடன் பல்வேறு துறை சார்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282