செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி

6480 கிலோ கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது!

பாரவூர்தி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 6480 கிலோ கிராம் கழிவு தேயிலையை நிட்டம்புவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நிட்டம்புவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தியிலிருந்து 30 கிலோ கிராம் என்ற அளவில் பொதி செய்யப்பட்டிருந்த 216 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இருவர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

சிறிய புஸ்பம் ம.ம இல்ல மெய்வல்லுநர் போட்டி

G. Pragas

இன்றைய நாள் ராசி பலன்கள் (21/1) – உங்களுக்கு எப்படி?

Bavan

சட்டத்தரணிகள் பிரச்சினையை தீர்க்க அறுவர் கொண்ட குழு

Tharani

Leave a Comment