செய்திகள்

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்!

மத்திய வங்கி ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் இன்று (15) ஜனாதிபதியால்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த W.D.லக்‌ஷ்மன் பதவி விலகியதையடுத்து, கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கப்ரால் முன்னர்  9 ஆண்டுகள் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது புதிய ஆளுநராக இன்று பதவியேற்றுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051