கிளிநொச்சிசெய்திகள்

தனியாக வசிக்கும் வயோதிப பெண்ணிடம் நகை மற்றும் பணம்‌ கொள்ளை!

தனியாக வசிக்கும் வயோதிப பெண்ணிடம் நகை மற்றும் பணம்‌ கொள்ளை!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்றைய தினம் (17) நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (17) நள்ளிரவு முல்லையடி பகுதியில் தனியாக வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீடொன்றினுள்‌ நுளைந்து அச்சுறுத்தி நகை மற்றும் பணம்‌ என்பவற்றை கொள்ளையிட்டு‌ சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு‌ செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994