செய்திகள் பிரதான செய்தி

சம்பிக்க ரணவக்க சற்றுமுன் கைது!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (18) சற்று முன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2016ம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

16ம் திகதி பொது விடுமுறை – அறிவித்தது அரசு

G. Pragas

ஆபிரகாம் லிங்கனின் அந்த ஏழு நாட்கள்

Tharani

நிர்பயா காெலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய அறிவிப்பு!

Bavan

Leave a Comment