பிரதான செய்தி

இன்று ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு விநியோகம்!

இன்றைய தினம் நாடு முழுவதும் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவற்றுள் 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட 80000 சமையல் எரிவாயு கொள்கலன்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282