செய்திகள் தலையங்கம் பிராதான செய்தி

69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி!

நடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 13 இலட்சத்து ​60​ ஆயிரத்து 16 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

இதன்படி, கோத்தாபய ராஜபக்ச 16 மாவட்டங்களையும், சஜித் பிரேமதாச 6 மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மொத்த வாக்குகள்

  • கோத்தாபய ராஜபக்ச – 6,924,255 (69 இலட்சத்து 24 ஆயிரத்து 255).
  • சஜித் பிரேமதாச – 5,564,239 (55 இலட்சத்து 64 ஆயிரத்து 239).
  • அநுர குமார திஸாநாயக்க – 4,18553 (4 இலட்சத்து 18 ஆயிரத்து 553).
  • எம்.கே.சிவாஜிலிங்கம் – 12,256.
  • எம்.எல்.ஏஎம்.ஹிஷ்புல்லாஹ் – 38,814.
  • நாமல் ராஜபக்ச – 9,497.

Related posts

இலங்கையர் எனும் கோத்தாபயவின் கருத்தை கஜேந்திரகுமார் நிராகரிப்பு

கதிர்

பருத்தித்துறையில் பழைய வெடிபொருட்கள் மீட்பு

admin

நீதிமன்றத்தை நாடுவேன்- பௌசி அறிவிப்பு

reka sivalingam

Leave a Comment