in ,

வாளு­டன் ‘டிக்­டொக்’ இளை­ஞன் கைது சங்­கா­னை­யில் சம்­ப­வம்!

வாளு­டன் ‘டிக்­டொக்’ இளை­ஞன் கைது சங்­கா­னை­யில் சம்­ப­வம்!

வாளு­டன் ‘டிக்­டொக்’ காணொலி பதி­வு­செய்து வெளி­யிட்ட 19 வயது இளை­ஞன் யாழ்ப்­பா­ணம் மாவட்ட பொலிஸ் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார்.
சந்­தே­க­ந­ப­ரி­ட­மி­ருந்து வாள் ஒன்­றும் கைப்­பற்­றப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
சங்­கா­னை­யைச் சேர்ந்த அந்த இளை­ஞன் சுன்­னா­கம் நாகம்மா வீதி­யில் வைத்து நேற்­றுக் கைது­செய்­யப்­பட்­டார்.
அவர் விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சுன்­னா­கம் பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்.
அவரை மல்­லா­கம் நீதி­வான் முன்­னி­லை­யில் முற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அங்­க­ஜ­னின் செயற்­பாட்­டால் அதி­கா­ரி­க­ளி­டையே குழப்­பம்!

தாளையடி நயினாதீவில் குடி­தண்­ணீர்த் திட்­டத்தை ஆரம்­பிக்­கி­றார் பிர­த­மர்!